(5)
5/5

Sri Lanka Yathra

Sri Lanka Tourism

இலங்கை தேவாரபாடல் பெற்ற திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம், நகுலேஸ்வரம், தொண்டீஸ்வரம், நல்லூர் முருகன், கதிர்காமம் முருகன் கோவில் சிறப்பு  யாத்திரை

Thirukoneswaram, Thirukkedeeswaram, Munneswaram, Naguleswaram, Thondeeswaram, Nallur Murugan,Kathirkamam Murugan special tour of Sri Lanka

DETAILS IN TAMIL

1. முன்னீஸ்வரம்முன்னேஸ்வரம் கோயில் இராமயண காலத்திற்கு  முன்பே இருந்ததாக கூற்பபடுகின்றது. இராமயண இறுதி யுத்தத்தில் இராவணனை கொன்ற பிறகு ஸ்ரீராமனும் சீதாபிராட்டியும் இராவணனின் ஒரு வாகனம் மூலம் அயோத்திக்கு பறந்து சென்றதாகவும் செல்லும் பொழுது இராவணனை கொன்றதால் அவனுடைய பிரம்மஹத்தி தோஷம் பின் தொடர்வதாக உணர்ந்தார். ஆனால் இந்த முன்னீஸ்வரம் கோயிலை கடக்கும் போது அவருடைய விமானம் சிறிய அதிர்வு கண்டதாகவும் அதன் பிறகுஸ்ரீராமபிரானை அந்த தோஷம் பின்தொடரவில்லை என்று கூறப்படுகின்றது.

2. மணவாரி இராவணனுடைய போருக்கு பிறகு ஸ்ரீராமபிரான் முதன்முதலாக சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக கூறப்படுகிறது.

1(மணவாரி  இரவு தங்குதல்)

3. தலைமன்னார்திருக்கேதீஸ்வரம் கேதுபகவான் இங்குள்ள சிவனை வழிப்பட்டதால் இவ்விடம் திருக்கேதீஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது. இராவணனின் மனைவி மண்டோதரி அப்பா மாயன் என்ற அரசன் சிவனை வழிபடுவதற்காக கட்டப்பட்ட திருத்தலமாகும். மகரிஷி முனிவரும் இந்த சிவனை வழிபட்டதாக கூறப்படுகிறது. திருக்கேதீஸ்வரமும், கோணேஸ்வரமும் இலங்கையில் உள்ள முக்கியமான திருத்தலங்கலாகும் திருஞானசம்மந்தர் சுந்தரர் பாடப்பெற்ற தேவாரபாடல் பெற்ற ஸ்தலம் அருள்மிகு திருக்கேதீஸ்வரர் கௌரிஅம்மனை தரிசனம் செய்தல். இராஜராஜசோழன், இராஜேந்திரசோழனால் திருப்பணி செய்யப்பட்ட திருத்தலம்.

 

2(அனுராதபுரம் இரவு தங்குதல்)

DETAILS IN ENGLISH

1. Munneswaram- The Munneswaram temple is said to have existed before the Ramayana period. After killing Ravana in the final battle of Ramayana, Sri Rama and Sitapirati flew to Ayodhya in one of Ravana’s vehicles and felt that his Brahmahati dosha was continuing after killing Ravana. But it is said that while passing this Munneeswaram temple, his plane felt a slight vibration and after that the dosha did not follow Sri Ramapiran.

 

2. Manavari – It is said that after the battle of Ravana, Sri Ramapiran was the first to consecrate and worship the Shiva Lingam.1 (Night Stay in Manavari)
3. Thalaimannar – Thirkedeeswaram This place is called Thirkedeeswaram because Lord Ketu worshiped Lord Shiva here. A temple built for the worship of Lord Shiva by a king named Mandodari Abba Mayan, Ravana’s wife. Sage Maharishi is also said to have worshiped this Lord Shiva. Thirukkedeeswaram and Koneswaram are important places of pilgrimage in Sri Lanka and the place where Thirugnasammandar Sundarar received the Devarapatam. Darshan of the auspicious Thirukkedeeswarar Gauri Amman. The temple was renovated by Irajarajacholan and Irajendracholan.   2 (Night stay at Anuradhapuram)