CHARDHAM YATRA

(5)
5/5

CHARDHAM YATRA சார்தாம் யாத்திரை
Days: 17 Amount : 33000
Gangotri,Yamunotri, Kedarnath, Badrinath
மானா, பாண்டவ கேசவ், கௌரிகுண்ட்,கங்கா நானி( வெந்நீர் ஊற்று) தாரிகா தேவி, குப்த காசி, உத்தர் காசி, தேவ பிராயாகை திவ்ய தேசம், ருத்ர பிராயாகை, கர்ன பிராயாகை, திருப்பிருதி நந்த பிரயாகை , ஜோஷி மட் திவ்ய தேசம் ,விஷ்ணு பிராயாகை,சோன் பிராயாகை 3 திவ்ய தேசம்  [தேவ பிராயாகை திவ்ய தேசம்,திருப்பிருதி நந்த பிரயாகை ,பத்ரிநாத்] 1 ஜோதிர்லிங்கம் [கேதார்நாத்] கங்கோத்ரி,யமுனோத்ரி,கேதார்நாத்,பத்ரிநாத்;

DETAILS IN TAMIL

ஹரித்வாரில் இருந்து சார் தாம் சுற்றுப்பயணத்தின் குறுகிய பயணம்

நாள் 1:  சென்னை முதல் ஹரித்வார்

நாள் 2:  இரயில் பயணம்

நாள் 3:  ஹரித்வார் வந்தடைதல்

நாள் 4:  ஹரித்வார் முதல் பர்கோட் வரை

நாள் 5:  பர்கோட்யமுனோத்ரிபர்கோட்

நாள் 6:  பர்கோட்உத்தர்காசி

நாள் 7:  உத்தர்காசிகங்கோத்ரி

                            உத்தர்காசி

நாள் 8:  உத்தர்காசி குப்தகாசி

நாள் 9:  குப்த்காசி  – கேதார்நாத்

நாள் 10:  கேதார்நாத்குப்தகாசி

நாள் 11:  குப்தகாசி பத்ரிநாத்

நாள் 12:  பத்ரிநாத் ருத்ரபிரயாக் வரை

நாள் 13:  ருத்ரபிரயாக் முதல் ரிஷிகேஷ்

நாள் 14:  ரிஷிகேஷ; முதல் சென்னை

நாள் 15:  இரயில் பயணம்

நாள் 16:  சென்னை வந்தடைதல்

இதில் உள்ளடங்கியவை

  • ஹோட்டல் தங்குமிடம்.
  • 17 ehs; (காலை உணவு, மதிய உணவு இரவு உணவு). கேதார்நாத்தில் உணவு சேர்க்கப்படவில்லை
  • SL இரயில் டிக்கெட் AC பஸ்

இதில் உள்ளடங்காதவை

‘ இதில் உள்ளடங்கியவை’ என்பதன் கீழ் எது குறிப்பிடப்படவில்லையோ அந்த செலவு

DETAILS IN ENGLISH

Short journey of Sar Dham tour from Haridwar

Day 1: Chennai to Haridwar

Day 2: Travel by train

Day 3: Arrival at Haridwar

Day 4: Haridwar to Barkot

Day 5: Burkot – Yamunotri – Burkot

Day 6: Barkot – Uttarakhand

Day 7: Uttarkashi – Gangotri – Uttarkashi

Day 8: Uttarakhasi to Guptakashi

Day 9: Guptkasi – Kedarnath

Day 10: Kedarnath – Guptakasi

Day 11: Guptakasi – Badrinath

Day 12: Badrinath – Rudraprayag

Day 13: Rudraprayag – Rishikesh

Day 14: Rishikesh – Chennai

Day 15: Travel by train

Day 16: Arrival in Chennai

Package Inclusions

  • 4 Sharing Room accommodation
  • Meals as per package (Breakfast, Lunch, Dinner). Meals in Kedarnath are not included.
  • AC Bus,Train Ticket (SL)
Package Exclusions

Anything not mentioned under ‘Package Inclusions’