Amarnath and Vaishno Devi Yathra
(5)
★★★★★ 5/5
Previous
Next
DETAILS IN TAMIL
- இரவு 10 மணிக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் (த.எண்.12621) மூலம் சென்னையிலிருந்து புது தில்லிக்கு புறப்படுதல்
- இரயில் பயணம்
- காலை 8 மணிக்கு புது தில்லியை அடைந்து ரெப்ரெஷ் செய்து குதுப்மினார் அக்ஷர்தாம் இந்தியா கேட் ஆகியவற்றைப் பார்வையிட்டு பின் டெல்லியிலிருந்து கட்ரா செல்ல இரயில் எண். 12445 மூலம் பயணிக்கிறோம்
- வைஷ்ணவி தேவியை நடந்தோ குதிரையிலோ டோலி மூலமாகவோ தரிசிக்கிறோம்
- காலை கட்ராவிலிருந்து பால்டாலிற்கு பஸ் மூலம் பயணிக்கிறோம்
- பால்டால் சென்றடைந்து அங்கு அமர்நாத் தரிசிக்க பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்கிறோம்
- அமர்நாத் பனிலிங்கத்தை நடந்தோ குதிரையிலோ டோலி மூலமாகவோ தரிசிக்கிறோம்
- அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்கிறோம்
- காலை நாம் பால்டாலிலிருந்து கட்ராவிற்கு பஸ் மூலம் பயணிக்கிறோம்
- இரவு 8 மணிக்கு ரயில் எண்:12446 மூலம் கட்ராவிலிருந்து புது தில்லிக்கு பயணிக்கிறோம்
- டெல்லிக்கு காலை 6 மணிக்கு வந்து சேருகிறோம் டெல்லியில் பொருட்கள் வாங்குகிறோம் பிறகு இரவு 9 மணிக்கு ரயில் எண்: 12622 மூலம் சென்னைக்கு கிளம்புகிறோம்
- இரயில் பயணம்
- காலை 6 மணிக்கு சென்னை வந்தடைகிறோம்
DETAILS IN ENGLISH
- At 10 PM Departure from Chennai to New Delhi by Tamil Nadu Express (No.12621).
- Train Travel
- Reach New Delhi at 8 am, fresh up, visit Qutub Minar, Akshardham India Gate, We travel by train no.12445 to Reach Katra
- Vaishno Devi Dharshan By Walk/Doli/ Horse
- Morning By Bus We move to Baltal
- Reach Baltal Camp and proceed Onspot Registration
- Amarnath Dharshan By Walk/Doli/ Horse
- Amarnath Dharshan
- In the morning we travel from Baldal to Katra by bus
- We travel from Katra to New Delhi by Train No:12446 at 8 PM
- We arrive at Delhi at 6 am, we shop in Delhi and then leave for Chennai by train no: 12622 at 9 pm
- Train Travel
- We reach Chennai at 6 am